Search found 1 match for CORONA

கொரோனா வைரஸ் பாதிப்பதால் உலக நாடுகளிடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பொருளாதார பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மக்களவை உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு வருடங்களுக்கு 30% குறைத்துள்ளதாக இந்திய அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அரசாங்கமும் மக்களவை உறுப்பினர்களின் சம்பளத்தை ஆறு மாதங்களுக்கு 20% குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#CORONA #INDIA #NEWZEALAND

Topics tagged under corona on எழுத்ததிகாரன் Fbnews10

Recommended Content

RANDOM ADS CONTAINER

SPONSORED CONTENT