Search found 1 match for ச

அம்மாவை இழந்த மகனிடம் ென்று, என்னை உன் தாயாக நினைத்துக்கொள் என்று ஒரு பெண் ொல்ல முடியும்.

அப்பாவை இழந்த மகளிடம் ென்று, என்னை உன் தந்தையாக நினைத்துக் கொள் என்று ஒரு ஆண் ொல்ல முடியும்.

அண்ணன், தம்பி, தங்கை என்று எந்த உறவை இழந்தாலும் மாற்று உறவாக ஒருவரை காட்டி மாதானப்படுத்த முடியும். ஆனால் கணவனோ, மனைவியோ இழந்தோரிடம் ென்று "என்னை உன் தாரமாக நினைத்து கொள்" என்று ஆறுதல் கூட ொல்ல முடியாது. அப்படி ொன்னால் அது தகாத உறவு என்று ொல்லி நெறிப்படுத்தியது நமது ிலப்பதிகாரம்.

கணவன் இறந்த பிறகு கூட இன்னொரு நபரை ேர்வது தவறு என்று வாழ்ந்த என் தமிழ் மண்ணில் கணவன் இருக்கும் போதே இன்னொரு ஆணுடன் பழகலாம் என்று பகிரங்கமாக தீர்ப்பு ொல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?...

"கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று இணை அடி தொழுது வீழ்ந்தனள் மடமொழி."
- #ிலப்பதிகாரம்.

☆☆☆ கட்டுப்படுத்தத்தான் நீதிமன்றம் தேவையே தவிர கட்டவிழ்த்து விடுவதற்கு தேவையில்லை. இழுத்து மூடிவிட்டு போங்கய்யா... ☆☆☆

- எழுத்ததிகாரன்.
In: பொது கட்டுரைகள்  Replies: 0  Views: 361

Recommended Content

RANDOM ADS CONTAINER

SPONSORED CONTENT