Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
6/12/2016, 4:45 pm
ஆத்மாவே நீ எங்கே இருக்கிறாய்? Jaya10

சலனமில்லாமல், சத்தமில்லாமல் மெளனமாக சென்று கொண்டிருக்கும் என் அம்மா...

இரும்புப் பெண் என்பது உன் செயலுக்கான அடையாளம்தான்,
ஆனால், உன் ஆத்மா இரும்பில்லை!
உன் ஆத்மா எங்கே இருக்கிறது?

எனக்குள் வா....!!!

Admin•••2
avatar
எழுத்ததிகாரன்
6/12/2016, 4:50 pm
கூட்டத்தை சேர்த்துக் கொண்டு வா!
என்று எனக்குச் சொல்லிவிட்டு நீ கூட்டத்தோடு கூட்டமாக சென்று கொண்டிருக்கிறாயே....

இது என்ன நியாயம்?

Admin•••3
avatar
எழுத்ததிகாரன்
6/12/2016, 5:01 pm
மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்காத உன் இறுதி ஊர்வலம் என்னையும் அழ வைக்கிறது அம்மா!

ஆம்! நீ அம்மாதான்! அம்மாவேதான்!!

Admin•••4
avatar
எழுத்ததிகாரன்
6/12/2016, 5:11 pm
அம்மாவின் இரும்பு உள்ளமும், உறுதியான உடலும்
சந்தனப் பேழைக்குள் அடைக்கப்படுகிறது...

Admin•••5
avatar
எழுத்ததிகாரன்
6/12/2016, 5:44 pm
அறிவோடும், ஆற்றலோடும், துச்சலாக, தைரியமாக, தன்னந்தனியாக, தனித்துவமான ஆட்சி புரிந்த தமிழக முதல்வர் அம்மா என்னும் ஜெயலலிதா அவர்களின் உடல் இன்னும் சிறிது நேரத்தில், துப்பாக்கி தோட்டாக்களின் வீரியமான சத்தத்துடன், முப்படைத் தளபதிகளின் ராணுவ மரியாதையுடன், முழு அரசு மரியாதையுடன், அடக்கம் செய்யப்பட்டுவிடும்...


அம்மாவின் ஆத்மாவே.... நீ எங்கே இருக்கிறாய்? எனக்குள்ளே வா!!

•••6
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஆத்மாவே நீ எங்கே இருக்கிறாய்?

From எழுத்ததிகாரன்

Topic ID: 842

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...