Admin•••1
avatar
on June 5th 2014, 7:38 pm
நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வணக்கம்,
இன்று முதல் நமது எழுத்ததிகாரன் தளத்தின் ஒவ்வொரு பதிவிலும், பின்னூட்டங்களிலும் விருப்பம் மற்றும் பகிர்ந்து கொள்ளும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இனிமேல் முதல் பதிவிற்கு செல்லாமலேயே படித்துக் கொண்டிருக்கும் பதிவில் இருந்தே அந்தப் பதிவை நீங்கள் எளிதாக விரும்பலாம். பகிர்ந்து கொள்ளலாம்.

எங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் பார்க்கலாம்.........

எழுத்ததிகாரனுக்காக
-அதிகாரன்.

Message reputation : 100% (1 vote)
நடத்துனர்•••2
avatar
on June 7th 2014, 10:03 pm
மிகவும் அருமையான வசதி. ஆனால் நமது தளத்தில் காணப்படும் அனைத்துமே புதியதாக இருக்கின்றது. தற்போது தளத்தின் புரமோஷன் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் சில நாட்களில் நமது தளத்திற்கே உரிய சிறப்பு அம்சமான சொந்த கட்டுரைகளும், விமர்சனங்களும் இடம்பெரும் என்று எதிர்பார்க்கிறேன். ஏன்னா இப்ப நம்ம தளம் எழுத்ததிகாரனின் வசம் சிக்கியுள்ளதே. இனி சொல்லவா வேணும்.....

தமிழ் கருத்துக்களங்களுக்கு முன்னோடியாக திகழும் நமது எழுத்ததிகாரன் என்றுமே முதலிடத்தில்தான் இருக்கும் என்பது பல்வேறு நண்பர்களின் கருத்தாக இருக்கிரது. சிலர் நமது தளத்தின் வடிவமைப்பை காப்பியடிக்க முடியாமல் திண்டாடித் திரிவதாக தகவல் கிடைத்துள்ளது!

இந்த வடிவமைப்பு வேறு எங்கும் கிடைக்காது. ஏனென்றால் இந்த மாற்றங்கள் நமது எழுத்ததிகாரனின் சொந்த முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் அன்போடு அறிவித்துக் கொள்கிறோம்!

மிக முக்கியமாக நம்ம தளத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நன்றி அறிவித்தல் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு சரியான ஊக்கம்!

எனக்கு ஒரு நன்றி சொல்லுங்க அதிகாரன்....

Message reputation : 100% (1 vote)
Admin•••3
avatar
on June 9th 2014, 12:14 pm
ஒவ்வொரு பதிவிலும் விருப்பம் மற்றும் பகிர்ந்து கொள்ளும் வசதி! Flag_r10மேற்கோள் செய்யப்பட பதிவிற்கான இணைப்பு...
@Sekaran Mathan wrote:

இந்த வடிவமைப்பு வேறு எங்கும் கிடைக்காது. ஏனென்றால் இந்த மாற்றங்கள் நமது எழுத்ததிகாரனின் சொந்த முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் அன்போடு அறிவித்துக் கொள்கிறோம்!

எனக்கு ஒரு நன்றி சொல்லுங்க அதிகாரன்....

நன்றி சொல்லியாச்சு!

•••4
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

ஒவ்வொரு பதிவிலும் விருப்பம் மற்றும் பகிர்ந்து கொள்ளும் வசதி!

From எழுத்ததிகாரன்

Topic ID: 726

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...