நடத்துனர்•••1
avatar
Sekaran Mathan
22/5/2014, 7:56 am
கேள்வி: கடவுள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: ஏண்டா.....? ஏண்டா... நல்ல நாளும் அதுவுமா தேரை இழுத்து தெருவுல விடப்பாக்குறே?

கேள்வி: கடவுள்-னு சொன்னா உங்களுக்கு ஏன் இப்படி கோபம் வருது?

பதில்: முட்டாள் தனமான எதைப் பத்தியும் சிந்திக்காம என்கிட்டே பேசினா இப்படித்தான் கோபம் வரும்.

கேள்வி: எதுங்க முட்டாள்தனம்? "கடவுள்" என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று. ஆனால் கடவுளைப் பற்றிய முன்னோர்களின் வழிகாட்டலை நீங்கள் மட்டும் ஏன் முட்டாள்தனம்னு சொல்லுறீங்க?

பதில்: என்னது முன்னோர்களின் வழி காட்டலா? ஏன் கடவுள் இல்லைன்னு சொன்னவங்கல்லாம் உனக்கு முன்னோர்களா தெரியலையா?

கேள்வி: நீங்க எல்லா TUBE LIGHT உங்களுக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரியாது.

பதில்: ஏன் என்னை TUBE LIGHT-னு சொன்னே?

கேள்வி: ஆங்.. உங்களை மாதரி சட்டுன்னு புரிஞ்சுக்க முடியாதவங்களை முன்னோர்கள் TUBE LIGHT-னுதான் சொல்லுவாங்க. ஏன்னா TUBE LIGHT பிளிங்க் பிளிங்க்-னு ஆகி லேட்டாத்தான் எரியும்.

பதில்: டேய் லூசு, இன்னைக்கு எந்த TUBE LIGHT பிளிங்க் பிளிங்க்-னு எரியுது?

கேள்வி: அட... ஆமால்ல. இப்பல்லாம் TUBE LIGHT போட்ட உடனே எரியுதே!

பதில்: இப்போ புரியுதா முன்னோர்கள் சொன்னதெல்லாம் அவங்க வாழ்ந்த காலத்துக்கு மட்டும்தான் பொருந்தும். அதனால கம்ப ராமாயணத்துல இருக்காம செவ்வாய் கிரகத்துக்கு வா இன்னும் நிறைய விஷயம் உனக்குப் புரியும்!

கேள்வி: அது சரி. அடுத்த வருஷம் இதே நாள் உங்களுக்கு 40வது பிறந்த நாள். ஆனா இன்னிக்கும் 20 வயசு பையன் மாதரியே இருக்கீங்களே எப்படி?

பதில்: நான் இருபது வருஷத்துக்கு அப்புறமா பிறந்திருக்க வேண்டியவன். ஆனா முன்னாடியே பிறந்திட்டேன். அதனாலதான் நான் சொல்லுறதெல்லாம் உனக்குப் புதுசா தெரியுது! ஆனா எனக்கு 20 வருஷத்துக்கு அப்பறமா நடக்குறதெல்லாம் இன்னிக்கே தெரியுது!

பதில்: ஆமா... ஆமா... 2001 லையே வாக்மேன் வச்சுகிட்டு மொபைல்-ல ரிங்க்டோன் போட்டுக் காட்டுனவராச்சே நீங்க.

பதில்: உலகத்துக்கே மொபைல்-ல விளம்பரம் செஞ்சு காட்டுனவனும் நான்தான்! படுபாவிங்க, நல்லா இருந்த போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சுகிட்டு அட்ரஸ் சொல்லு, ID புரூப் காட்டுன்னு சொன்னானுங்க. எல்லாம் சொன்னதுக்கு அப்புறமா போஸ்ட் பெய்டுல மட்டும் தான் அந்த (98841 96559) நம்பரை வாங்க முடியும்னு சொல்லிட்டானுங்க. போங்கடான்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

கேள்வி: SMS ப்ரீ ன்னு சொன்னதும். நீங்க அடிச்ச விளம்பரம் இருக்கே.... HUTCH கஸ்டமர்கேருக்கும் உங்களுக்கும் நடந்த சண்டை பெரும் சண்டையாச்சே... "SMS-ல் கதை சொல்லுவான் MMS-ல் படம் காட்டுவான்" மறக்க முடியாத விளம்பரம்!

பதில்: இப்பப் புரியுதா "கடவுள்" ஏன் என்னை இளமையா வச்சிருக்காருன்னு?

கேள்வி: என்னது கடவுளா........???????

-எழுத்ததிகாரன்

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

கம்ப ராமாயணத்துல இருக்காம, செவ்வாய் கிரகத்துக்கு வா! - Sn.Kuyilan

From எழுத்ததிகாரன்

Topic ID: 612

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...