Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
5/5/2014, 3:53 am
அனைவருக்கும் வணக்கம்!

நமது எழுத்ததிகாரன் தளத்தினை புத்தம் புதிய வடிவத்தில் மாற்றம் செய்திருக்கின்றோம். உலக கருத்துக்கள வரலாற்றிலேயே முதல் முறையாக "டைம்லைன்" அவதார் புகைப்படம் இணைக்கும் வசதியினை நமது உறுப்பினர்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்!

ஒவ்வொரு உறுப்பினரும் உள்நுழைந்ததும் அவரவர் டைம்லைன் அவதார் புகைப்படம் நமது தளத்தின் HOME PAGE-லும் தெரியும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இது நமது உறுப்பினர்களை மேலும் பிரபலப்படுத்துவதற்கான கூடுதல் வசதியாகும்.

இது நமது தளத்தின் தற்போதைய HOME PAGE டைம்லைன்:
CLICK HERE TO VIEW THE DEFAULT HOME PAGE...:

இது நான் உள் நுழைந்த பிறகு உள்ள HOME PAGE டைம்லைன்:
CLICK HERE TO VIEW THE AFTER LOG IN...:

உலக அளவில் Facebook தளத்திற்கு அடுத்து இந்த டைம்லைன் வசதியினை நமது தளத்தில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளோம் என்பது பெருமைக்குரிய விசயமாகும். இந்தப் பெருமை அனைத்தும் நமது எழுத்ததிகாரனையே சேரும்! எனவே இந்த வசதியினை அனைவரும் பயன்படுத்தி மகிழுங்கள்!

தளத்தினை மட்டும் புதுப்பிக்காமல் தன்னுடைய திறமையையும் புதுப்பித்துக் கொண்டிருப்பதே எழுத்ததிகாரனின் நோக்கமாகும்! நமது உறுப்பினர்களும் தங்களுடைய எழுத்துத்திறனை புதுப்பித்து பெருமையடையுங்கள்!!

Message reputation : 100% (6 votes)
நடத்துனர்•••2
avatar
Sekaran Mathan
21/5/2014, 6:13 pm
மிகவும் அருமையாக இருக்கிறது நமது டைம்லைன் அவதார் இணைக்கும் வசதி. உலக அளவில் இதை நாம்தான் முதலில் அறிமுகம் செய்திருக்கிறோம் என்றால் கண்டிப்பாக பெருமைப்பட வேண்டிய விசயம்தான். இந்த வசதியினை வடிவமைத்துக் கொடுத்த நமது எழுத்ததிகாரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மற்ற கருத்துக்களங்களில் இருந்து மாறுபட்டு காணவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை அருமை. எதிலும் அவர் தனித்து நின்று சிறப்படைவார் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

SUPER!!

Message reputation : 100% (1 vote)
Admin•••3
avatar
எழுத்ததிகாரன்
2/6/2014, 2:25 pm
புத்தம் புதிய வடிவமைப்புடன் நமது எழுத்ததிகாரன்! Flag_r10மேற்கோள் செய்யப்பட பதிவிற்கான இணைப்பு...
Sekaran Mathan wrote:எதிலும் அவர் தனித்து நின்று சிறப்படைவார் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

SUPER!!

SUPPER!

Message reputation : 100% (1 vote)
Admin•••4
avatar
எழுத்ததிகாரன்
2/7/2015, 2:04 am
சிறிய பதிவுகளை படிக்கும்போது, அதாவது ஓரிரு வார்த்தைகைள் பின்னூட்டம் செய்யும்போது டைம்லைன் படங்கள் மட்டுமே பெரிதாக தெரிகிறது, பதிவுகளை படிக்க முடியவில்லை. என்று பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது தளத்தில் சில மாற்றங்கள் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். விரைவில் நண்பர்களின் வேண்டுகோளை நிறைவு செய்து தருகிறேன் என்று நமது எழுத்ததிகாரன் உறுதியளித்திருக்கின்றார்.

விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்...

To a brave heart, Nothing is Impossible!

-அதிகாரன். - See more at: https://athigaaran.forumvi.com/t779-topic#1504

Message reputation : 100% (3 votes)
Admin•••5
avatar
எழுத்ததிகாரன்
30/10/2017, 12:30 pm
தொலைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. நமது எழுத்ததிகாரன் தனத்தினை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தொலைபேசி பயன்பாட்டாளர்களின் வசதிக்காக நமது தளத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்திருக்கிறோம். உறுப்பினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இந்த மாற்றம் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.

எழுத்தால் இணைவோம்! எண்ணங்களை மேம்படுத்துவோம்!
CLICK HERE TO VIEW THE CURRENT DESIGN:

Message reputation : 100% (6 votes)
•••6
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

புத்தம் புதிய வடிவமைப்புடன் நமது எழுத்ததிகாரன்!

From எழுத்ததிகாரன்

Topic ID: 595

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...