Member•••1
avatar
on November 7th 2013, 6:19 pm
i was reading the https://athigaaran.forumta.net/t79-topic. i could see, லக்கினாதிபதி. how we can understand who is லக்கினாதிபதி for each star..

Could you please help me to understand

Admin•••2
avatar
on May 5th 2014, 4:07 pm
வணக்கம் நண்பரே, பொதுவாக நாம் சோதிடம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதில்லை. சோதிடம் தொடர்பான கட்டுரைகள் மட்டுமே இங்கே இடம் பெறும்...

-------------------------------------

நமது ஜாதகக் கட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கும்.
அதாவது,
மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகளுக்கு "செவ்வாய்" அதிபதியாகும்.

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு "சுக்கிரன்" அதிபதியாகும்

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு "புதன்" அதிபதியாகும்.

கடக ராசிக்கு "சந்திரன்" அதிபதியாகும்.

சிம்ம ராசிக்கு "சூரியன்" அதிபதியாகும்.

தனுசு மற்றும் மீனம் ராசிகளுக்கு "குரு" அதிபதியாகும்.

மகரம் மற்றும் கும்பம் ராசிகளுக்கு "சனி" அதிபதியாகும்.

இதில் உங்கள் லக்கினம் எதுவோ அந்த ராசிக்கான அதிபதியே உங்களுடைய லக்கினாதிபதியாகும். உதாரணமாக உங்களுக்கு "சிம்மம்" லக்கினமாக இருந்தால் அந்த ராசிக்கான அதிபதியான "சூரியனே" உங்கள் லக்கினாதிபதியாவார். மேஷம் அல்லது விருச்சிகம் லக்கினமாக இருந்தால் இரண்டிற்கும் "செவ்வாய்" தான் லக்கினாதிபதி.
---------------------------

தயவு செய்து இனிமேல் இது போன்ற சோதிடம் தொடர்பான கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும். ஆனால், உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் இணையத்தில் பதில்கள் கிடைக்கும். கூகுள் உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள்....

நன்றி.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

லக்கினாதிபதி

From எழுத்ததிகாரன்

Topic ID: 592

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...