Guest•••1
avatar
AABCD
on January 9th 2013, 1:43 am
இணையத்தில் பல கருத்துக்களம் உருவாகக் காரணமாக இருந்த மரியாதைக்குரிய எழுத்ததிகாரனுக்கு நன்றிகள் பல. உங்கள் தைரியமும், மனோதிடமும் என்றும் வலுப்பெற்று வலம்வர நாங்கள் துணை நிற்போம். உங்கள் சிந்தனையின் பிரதிபலிப்பால் இன்று உங்களைப்போலவே பலர் விவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும் போது உங்கள் எழுத்தின் மகத்துவம் புரிகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.......

Guest•••2
avatar
Postman
on January 10th 2013, 1:15 am
cheers cheers

Guest•••3
avatar
Vaami
on January 10th 2013, 9:51 pm
'எழுத்ததிகாரன்' என்ற தலைப்பே அருமையாக இருக்கிறது. உயர்ந்த பல கருத்துக்களையும், சிந்தனைகளையும் வழங்குகிறீர்கள். பாராட்டுக்கள். கூகுளில் "எழுத்ததிகாரன்" என்று தேடினால் I'm feeling lucky என்று "எழுத்ததிகாரன் சிந்தனைகள்" என்ற தலைப்பிற்கு வருகிறது. உங்கள் எழுத்தின் மகத்துவம் கூகுளுக்குக் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. நிறைய எழுதுங்கள்......
மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

•••4
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

பல கருத்துக்களம் உருவாகக் காரணம்.....

From எழுத்ததிகாரன்

Topic ID: 572

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...