ஒரு தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பை எப்படி காட்டவேண்டும் என்பதை மிகவும் சரியான முறையில் காட்டியுள்ளமைக்கு நன்றி. இதன் மூலம் ஒரு பதிவு எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளாமலும், தளத்திற்கு வந்த உடனேயே நேரடியாக தொலைக்காட்ச்சியைப் பார்ப்பது போலவும் அமைத்துள்ளது பாராட்டுக்கு உரியது.
எழுத்ததிகாரன் எழுத்ததிகாரன்தான்! உங்களோடு போட்டிப்போட எவனாலும் முடியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் தளத்தின் அமைப்பிற்குப் பிறகே சிலர் தங்களின் தல அமைப்பை மாற்றியிருக்கின்றனர்...
ஆனால், தளத்தின் அமைப்பை மட்டும் தான் உங்களைப்போல மாற்ற முடியுமே தவிர, உங்களைப் போல எழுதுவதென்பது அடுத்த ஜென்மத்திலும் முடியாத ஒன்று!