இந்தத் தளத்தின் அமைப்பு எங்கள் கல்லூரியைப் போலவே கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் நிறைந்து இயங்குகின்றது. தளத்தின் வடிவமைப்பும் புதுமையாகவே இருக்கின்றது. இங்கு உறுப்பினராக இணைந்ததில் பெருமையடைகின்றேன். எனது கவிதைகளையும் இங்கு பதிவு செய்தால் நானும் ஒரு எழுத்ததிகாரன் என்று சொல்லிக் கொள்ளும் வகையில் பெருமைப்படும் விதமாக இந்த தளத்தின் தலைப்பும் அமைந்திருக்கின்றது.
இந்தத்தளம் சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன்...
இந்தத்தளம் சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன்...