நடத்துனர்•••1
avatar
on August 30th 2012, 4:43 am
கடவுளோடு நேரடியாக கலந்துரையாடும் எழுத்ததிகாரன் அவர்களுக்கு வணக்கம். உலக நாடுகள் எல்லாம் எதிர்பார்க்கும் மூன்றாம் உலகப்போர் நடக்க வாய்ப்பு இருக்கிறதா? நடந்தால் எந்தெந்த நாடுகளுக்கு இடையில் நடக்கும்? எப்போது நடக்கும்? என்பதை கடவுளிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?

Message reputation : 75% (4 votes)
Admin•••2
avatar
on August 30th 2012, 5:48 am
@Sekaran Mathan wrote:உலக நாடுகள் எல்லாம் எதிர்பார்க்கும் மூன்றாம் உலகப்போர் நடக்க வாய்ப்பு இருக்கிறதா? நடந்தால் எந்தெந்த நாடுகளுக்கு இடையில் நடக்கும்? எப்போது நடக்கும்? என்பதை கடவுளிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?
மூன்றாம் உலகப்போர் விரைவில் தொடங்க இருக்கிறது. ஆனால் இதில் துப்பாக்கி தோட்டாக்களோ, பீரங்கி குண்டுகளோ பயன்படுத்தப்படாது. எந்த நாடுகளுக்கு இடையிலும் நடக்காது. மூன்றாவது உலக யுத்தம் என்பது நிச்சயமாக இயற்கைக்கும் மனிதனுக்குமான யுத்தமாக இருக்கும்!!

ஆனால் மானிடப் பூச்சிகள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருப்பதாக கடவுள் தெரிவித்துள்ளார்...

Message reputation : 94% (16 votes)
புதுமுக எழுத்தாளர்•••3
avatar
on March 29th 2020, 5:05 pm
ஹலோ "@எழுத்ததிகாரன்" நாங்கள் எல்லாம் மானிடப்பூச்சியா?......

Message reputation : 100% (1 vote)
•••4
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

மூன்றாம் உலகப்போர் எப்போது நடக்கும்?

From எழுத்ததிகாரன்

Topic ID: 420

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...