தனுசுடன் அமலாபால் ஜோடி சேர்கிறார். ஏற்கனவே தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ’3′ படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அமலாபாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை நாயகியாக்கினர்.
தற்போது சற்குணம் இயக்கும் ‘சொட்ட வாழக்குட்டி’ படத்தில் இருவரும் நடிக்கின்றனர். சற்குணம் ‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களை டைரக்டு செய்தவர்.
அமலாபால் ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் நடிக்கிறார். தெலுங்கிலும் ஒரு படம் கைவசம் உள்ளது.