Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
27/8/2012, 1:19 pm
நிர்வாண போட்டோ விவகாரம் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி 27-pri10
லண்டன்: ஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் புகைப்படங்கள் வெளியானதையடுத்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கதை செயலிழக்கச் செய்துள்ளார்.

இளவரசர் ஹாரி(27) ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸுக்கு சென்றார். அங்கு அவர் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என்று பொழுதைக் கழித்தார். தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு இளம்பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

எங்கே மேலும் பல நிர்வாணப் புகைப்படங்கள் வெளியாகுமோ என்ற பயத்தில் உள்ளாராம் ஹாரி. இந்நிலையில் அவரது செயலாளர் ஜேமி லோதர் பிங்கர்டன்னின் அறிவுரைப்படி தனது ஃபேஸ்புக் பக்கத்தை செயலிழக்கச் செய்துள்ளார் என்று தி சன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்பைக் வெல்ஸ் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் இருந்த அவருக்கு 400 நண்பர்கள் இருந்தனர். இது தவிர ஹாரியுடன் லாஸ் வேகாஸ் சென்ற அவரது நண்பர்கள் டாம்(25) மற்றும் ஆர்தர் லாண்டன்(30) ஆகியோரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களை செயலிழக்கச் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஹாரி மற்றும் அவரது நண்பர்கள் லாஸ் வேகாஸ் செல்லும் முன்பு சர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான நெக்கர் தீவுக்கு சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் எங்கே இணையதளத்தில் வெளியாகிவிடுமோ என்று ராஜ குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

நிர்வாண போட்டோ விவகாரம் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி

From எழுத்ததிகாரன்

Topic ID: 384

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...