புதுமுக எழுத்தாளர்•••1
avatar
சொல்லதிகாரன்
20/8/2012, 2:25 am
சீன அழகி யூ வென்ஸியா மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வு 19-miss-world2012
ஆர்டோஸ் (சீனா): சீன அழகி யூ வென்ஸியா, மிஸ் வேர்ல்ட் 2012 போட்டியில் பட்டம் வென்றார். இந்திய அழகி வான்யா மிஸ்ரா டாப் 7 அழகிகள் பட்டியலுக்குள் மட்டுமே வர முடிந்தது. ஆனால் பட்டம் வெல்ல முடியாமல் போய் விட்டது.

சீனாவின் ஆர்டோஸ் நகரில் மிஸ் வேர்ல்ட் 2012 அழகிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்ட் வான்யா கலந்து கொண்டார். இந்த அழகிப் போட்டியில் சீனாவின் யூ வென்ஸியா மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

வான்யா, இறுதிச் சுற்று வரை தகுதி பெற்றார். இருப்பினும் பட்ட வாய்ப்பு நழுவிப் போய் விட்டது.
இருப்பினும் வான்யாவுக்கு மிஸ் சோசியல் மீடியா, பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய இரு பட்டங்கள் கிடைத்தன.

வான்யா, ஜலந்தரைச் சேர்ந்தவர். அங்கு எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படித்து வரும் மாணவி ஆவார். மொத்தம் 116 அழகிகள் இந்த ஆண்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த போட்டிகளிலேயே அதிக அளவில் அழகிகள் கலந்து கொண்டது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

சீன அழகி யூ வென்ஸியா மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வு

From எழுத்ததிகாரன்

Topic ID: 328

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...