நாம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது... நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க முடியும்!
அதுபோல், நாம் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது. நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தினரையும் நல்லவர்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும் அப்போது சமுதாயத்தில் மாற்றம் உண்டாக்க முடியும்!
- எழுத்ததிகாரன்