ஏர்செல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

avatar

தற்போது ஏர்செல் வாடிக்கையாளர்களில் நெட்ஒர்க் சரியாக கிடைக்காதவர்கள் உங்கள் செல்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று மொபைல் மேனுவல் நெட்வொர்க்கை தேந்தெடுத்து ஏர்டெல்-2ஜி என்ற நெட்வொர்க்கில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு உங்கள் செல்போனில் இருந்து PORTOUT அல்லது Port <10 டிஜிட் மொபைல் நம்பர்> என்று டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு SMS செய்து பயன்படுத்தவும்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES