Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
30/5/2014, 6:07 pm
நமது தளம் இயங்கும் ஹோஸ்ட்டிங் நிறுவனமான பாருமோஷன் தளத்தில் சமீபத்தில் புதிய வடிவமைப்பினை கொண்டுவந்துள்ளனர். அந்தத் தளத்தின் புதிய வடிவமைப்பை புரமோட் செய்திட வீடியோ போட்டி நடத்தப்பட்டது. அந்தப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசாக 4000 கிரடிட் பரிசு பெற்றிருக்கும் நமது நண்பர் குழுவினருக்கு பாராட்டினைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்!

போட்டியில் பங்கேற்ற நமது நண்பர் குழுவின் வீடியோவை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


பாருமோஷனில் அறிவிப்பை பார்க்க இந்த இணைப்பை அழுத்தவும்:

Forumotion Video Contest Results

Message reputation : 100% (1 vote)
நடத்துனர்•••2
avatar
Sekaran Mathan
24/6/2014, 4:45 am
சினிமாவின் பிறப்பிடம் பிரான்ஸ். நமது ஹோஸ்டிங் நிறுவனமும் பிரான்ஸ்-ல் தான் இயங்குகிறது. (France is the birthplace of cinema. Our hosting company in France.) So, ஸ்டைட்டா ஹாலிவுட்டுக்கே படம் பண்ணிட்ட மாதரி பீல் பண்ணுறாராம் நம்ம எழுத்ததிகாரன்!

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக விரைவில் "மரபை மீறிய சினிமா" என்ற தலைப்பில் ஒரு நீ....ண்ட..... தொடர் எழுத இருக்கிறார் நமது எழுத்ததிகாரன்! அதாவது பிரெஞ்சு புத்தகத்தையும் தன்னோட சிந்தனையையும் கலந்தடிக்கப் போறாராம்! இன்டர்நெட்டும், சினிமாவும் மீண்டும் துளிர்விடப்போகிறது!...

Be prepared!...

Message reputation : 100% (1 vote)

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

Promote Forumotion New Website - Video By MacinTouch

From எழுத்ததிகாரன்

Topic ID: 662

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...