எழுத்ததிகாரன் என்ற தலைப்பே அருமையாக இருக்கிறது. உயர்ந்த பல கருத்துக்களையும், சிந்தனைகளையும் வழங்குகிறீர்கள். பாராட்டுக்கள். கூகுளில் "எழுத்ததிகாரன்" என்று தேடினால் I'm feeling lucky என்று "எழுத்ததிகாரன் சிந்தனைகள்" என்ற தலைப்பிற்கு வருகிறது. உங்கள் எழுத்தின் மகத்துவம் கூகுளுக்குக் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. நிறைய எழுதுங்கள்......
மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.
மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.