Permit Member•••1
avatar
Kavitha Banu
21/9/2012, 6:25 pm
"எழுத்ததிகாரன்" என்று தளத்திற்கு பெயர் வைத்துக் கொண்டு நீங்கள் இன்னும் பரிசுப் போட்டிகள் ஆரம்பிக்காமல் இருப்பதும் ஒரு குறையாகவே தெரிகிறது. சீக்கிரம் அறிவிப்பு வரும் என்று எதிர் பார்க்கின்றோம்.
நன்றி.

Guest•••2
avatar
NANTHAN
26/9/2012, 3:56 pm
ஆம், பரிசுப் போட்டிகள் ஆரம்பிக்க வேண்டும். Smile Very Happy

Permit Member•••3
avatar
Kavitha Banu
11/10/2012, 8:51 pm
பரிசுப் போட்டி ஆரம்பிக்க சொன்னதும் ஆளையே காணோமே எங்க போனீங்க எழுத்ததிகாரன்...?

Guest•••4
avatar
???????
12/10/2012, 12:28 am
பரிசுப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். தளம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். Very Happy

நடத்துனர்•••5
avatar
Sekaran Mathan
8/11/2012, 6:09 am
நண்பர்களின் வேண்டுகோளுக்கு நன்றி.
விரைவில் இதுபற்றி ஆலோசித்து அறிவிப்பு கொடுக்க வகை செய்கின்றேன்.

•••6
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

பரிசுப் போட்டிகள் அறிவிக்க வேண்டும்.

From எழுத்ததிகாரன்

Topic ID: 542

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...