எழுத்ததிகாரன் தரமான தளம்.

avatar

இந்தத் தளத்தின் அமைப்பு எங்கள் கல்லூரியைப் போலவே கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் நிறைந்து இயங்குகின்றது. தளத்தின் வடிவமைப்பும் புதுமையாகவே இருக்கின்றது. இங்கு உறுப்பினராக இணைந்ததில் பெருமையடைகின்றேன். எனது கவிதைகளையும் இங்கு பதிவு செய்தால் நானும் ஒரு எழுத்ததிகாரன் என்று சொல்லிக் கொள்ளும் வகையில் பெருமைப்படும் விதமாக இந்த தளத்தின் தலைப்பும் அமைந்திருக்கின்றது.

இந்தத்தளம் சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன்...

avatar

உங்களைப் போன்று கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும், சான்றோர்களும் இங்கு இணைந்தால் கண்டிப்பாக இது ஒரு கல்விக் கூடமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் நண்பர்களையும், ஆசிரியர்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.

மேலும் நமது தளம் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதாலேயே தற்போது பல செய்தித் தளங்களில் இருந்து செய்திகள் இங்கு பதிவு செய்யப் படுகின்றது. தரமான உறுப்பினர்கள் இணைவது தொடர்ந்தால் நமது தளத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும்...

உங்கள் கருத்துக்கு நன்றி செல்வம்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES