தமிழ்தாயின் மருமகன் "எழுத்ததிகாரன்" வாழ்க!

avatar

எழுத்ததிகாரன், தமிழ்த் தாயின் மருமகன்! வாழ்க!!

avatar

என்னது மருமகனா?
ஏன்பா, மாமியா யாரு? மாமனார் யாரு?
முதல்ல பொண்ணைக் குடுங்கப்பா....

avatar

மாமியாவும் வேண்டாம். பொண்ணும் வேண்டாம்.
எங்களுக்கு மருமகன் தான் வேணும்!

avatar

தமிழ் எழுத்துக்களின் முதல் எழுத்தாம் அகரத்தில் தொடங்கி.... இறுதி எழுத்தான ன் -ல் முடிவுறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "அதிகாரன்" எங்கள் வீட்டின் மருமகன் தான்!

பொண்ணெல்லாம் கொடுக்க முடியாது... ஆனா, மருமகன்...!

avatar

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...

அந்த "தமிழ்த்தாயின் மகள்" எங்களுக்கு வேண்டாம் அவள் வயதான கிழவி! ஆனால் அதிகாரன் என்றும் இளமையானவன்! இவனோடு போட்டிப் போட்டு முடிவதற்குள் உங்கள் ஆயுளே முடிந்துவிடும். ஆனால், அதிகாரன் 60 வயதிலும் 20 வயது வாலிபன் போல துள்ளித் திரிவான்!

சரியா மதன்?

avatar

உங்க மாமியா வீட்டுல நம்மோட தளத்தின் HEADER மாதரியே இருக்கு....

avatar

மாப்பிள்ளை மேல மாமியாவுக்கு அவ்வளவு காதல் இருக்கு மதன்?

நாம எதை செஞ்சாலும் மத்தவங்க அதை திருப்பி செய்வாங்க. ஏன்னா அவங்களுக்கு சுயபுத்தி கிடையாது! சொல்புத்தியும் புரியாது!

avatar

புத்தியே இல்லைன்னு ஒரே வாத்தையில சொல்ல வேண்டுயது தானே...?

avatar

அதை எப்படி என் வாயால சொல்லுறது?

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES