நன்றியும்...! வாழ்த்துக்களும்...!

avatar

எழுத்துலகில் இயங்கும் தமிழ் தளங்களில் இருந்து நமது தளம் மாறுபட்டு தோற்றமளிக்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் "எழுத்ததிகாரன்" தளத்தை சிறந்த முறையில் வடிவமைத்துக் கொடுத்த எங்களது மரியாதைக்குரிய நண்பன் அவர்களுக்கு எங்களின் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேபோல எழுத்துலகில் புதிய சிந்தனைகளையும் வழங்கி இணையத்தை அழகுரச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்ட அதே நண்பனின் வேண்டுகோளை நிறைவேற்றுவோம் என்பதையும் இந்த சுதந்திரதினத்தை முன்னிட்டு உறுதி மொழியாக ஏற்றுக் கொள்கின்றோம்.

அதே போல இங்கு இணையும் நண்பர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். வாருங்கள் புதிய சிந்தனைகளை படைப்போம்!!

நண்பனுக்கு சிறப்பான நன்றியும்...! வாழ்த்துக்களும்...! வணக்கங்களும்...!

avatar

புதுமையாக இருக்கிறது உங்கள் தளம். வாழ்த்துக்கள். உங்கள் நண்பருக்கு எனது நன்றியையும் தெரிவிக்கவும். அதேபோல் எழுத்ததிகாரன் என்ற பெயரும் அருமை.


-------------------

உன்னைத் திருத்திக் கொள்ளும் போது உலகமே திருந்துகிறது என்பதை நீ உறுதி செய்து கொள்கிறாய்!
avatar

நன்றி நண்பா.
ஆனால், எங்கள் தளம் என்று சொல்லாதீர்கள். இது நமது தளம்!

avatar

ஆம் நமது தளம் தான். அதிகாரன்னு பேர் வச்சிக்கிட்டு இவ்வளவு அன்பா பேசுறீங்களே. நன்றி.


-------------------

உன்னைத் திருத்திக் கொள்ளும் போது உலகமே திருந்துகிறது என்பதை நீ உறுதி செய்து கொள்கிறாய்!
avatar

நாமெல்லாம் எழுத்துக்கு மட்டுமே அதிகாரன்! அதாவது நம்ம இஷ்டப்படி தானே எழுத்துக்களை எடுத்தாளுகின்றோம். அதான் எழுத்ததிகாரன்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES