எழுத்து சுதந்திரம் என்னும் எதிர்காலப் பயங்கரம்

avatar

சில காலங்களுக்கு முன்புவரை பத்திரிகைக் காரர்கள் மட்டும்தான் அரசியல் தவறுகளை எழுதுவார்கள். அவையெல்லாம் இலை மரை, காய் மரையாக இருக்கும். விளைவு, அரசியல்வாதிகள் தங்கள் தவறுகள் மக்களுக்கு தெரிந்துவிடுமோ என்று பயந்து நடந்தார்கள்.

ஆனால் இன்று, பள்ளிக்கூடம் தெரியாத பச்சைக் குழந்தைகள் கூட அரசியல் பேசுகிறார்கள். எல்லாமே பட்டவர்த்தனமாக இருக்கிறது. விளைவு... அரசியல்வாதிகளுக்கு பயம் தெளிந்து போய்விட்டது.

எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், படிக்கிறவன் பாட்டைக் கெடுத்தான், சில அதிகப் பிரசங்கிகள் நாட்டையே கெடுக்கிறார்கள்.

இது எழுத்துச் சுதந்திரம் இல்லை...
எதிர்காலப் பயங்கரம்..!!

- எழுத்ததிகாரன்

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES